மின்னல்

மேகங்களில் மறைந்துகொண்டு
நாணம் சிந்தும் பூமியவளை
புகைப்படம் எடுக்கிறதோ வானம்
இப்படி மின்னலடிக்கிறதே...!

எழுதியவர் : (25-Nov-11, 3:46 pm)
சேர்த்தது : Anushaa
Tanglish : minnal
பார்வை : 196

மேலே