கண்ணீர் கலந்த தாய்ப்பால்

மரணத்தின் வாயிலை
முத்தமிட்ட
ஒரு தமிழ்த்தாயின்
கண்ணீர் கலந்த
தாய்ப்பால்
என் தமிழ் மொழி

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (25-Nov-11, 6:57 pm)
பார்வை : 253

மேலே