நட்பு

நட்பு எனும் சிறையில்
சிக்கி கொண்டேன் தவறுகள்
செய்தல் தண்டித்து விடு
மறந்தும் விடுதலை செய்து விடாதே.........

எழுதியவர் : b.kanchana (18-Aug-10, 9:02 pm)
சேர்த்தது : kanchana.B
Tanglish : natpu
பார்வை : 676

மேலே