NATPU நட்பு

தண்டவாளம் போல நம்
நட்பு இதில் இடைவெளிகள்
இருக்கலாம் ஆனால்
பிரிவினைகள் இல்லை ...
நட்பனே

எழுதியவர் : B.KANCHANA (18-Aug-10, 6:10 pm)
சேர்த்தது : kanchana.B
பார்வை : 665

மேலே