உன் நட்பு

நான்
அப்படியொன்றும் அழகில்லை
நான்
அப்படியொன்றும் புத்திமானில்லை
நான்
அப்படியொன்றும் செல்வனில்லை
ஆனால்
நான் அனைவரிலும் உயர்ந்தவன்
உன் நட்பானதால்....

எழுதியவர் : avighaya (17-Aug-10, 10:23 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 821

மேலே