உண்மையான பாசம்

பணத்தால் பொருளை
வாங்கமுடியும்....
ஆனால்
உண்மையான பாசத்தால்
எதையுமே வாங்க
முடியாது......

இப்படிக்கு
உண்மையான பாசம் கொண்டவன்....

எழுதியவர் : புகழ் (15-Aug-10, 1:07 pm)
Tanglish : unmaiyaana paasam
பார்வை : 3592

மேலே