முகம் முழுகக சிரிப்பு

முகம் முழுகக சிரிப்பு
இருக்கட்டும்........

வாழ்க முழுகக இனிமையா
இருக்கட்டும்........

கை முழுகக பணமா
இருக்கட்டும்........

ஆனால்

மனசுல ஓரமா
என் நினைவு
இருக்கட்டும்........

எழுதியவர் : புகழ் (14-Aug-10, 3:14 pm)
சேர்த்தது : pughazh
பார்வை : 1053

மேலே