நண்பர்கள்

கடவுள் எங்கிட்ட
கேட்டார் ;
நீ எல்லா
நன்பர்களுகும் msg
அனுப்புற ,ஆனா
யாருமே உனக்கு msg
அனுப்புறது இல்லையே ......
நான் சிரிச்சு கிட்டே
சொன்னேன்

எனக்கு நண்பர்கள் த
வேணும்
msg
இல்ல.............

எழுதியவர் : புகழ் (14-Aug-10, 3:03 pm)
Tanglish : nanbargal
பார்வை : 1092

மேலே