உண்மையான நட்பு

நினைவில் வைத்து
கனவில்
காண்பதல்ல
நட்பு
மனதில் புதைத்து
மரணம் வரை தொடர்வது
தான்
உண்மையான நட்பு .......

எழுதியவர் : புகழ் (14-Aug-10, 2:52 pm)
Tanglish : unmaiyaana natpu
பார்வை : 1893

மேலே