அன்று
அறுபது வயது முதலாளி
இருபது வயது பணியாளர்..!

இன்று
இருபது வயது முதலாளி
அறுபது வயது பணியாளர்..!!


"வயதுகளை வெல்லும் பணம்"...!!!

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (30-Nov-11, 6:30 pm)
சேர்த்தது : SathyaSenthil
பார்வை : 196

மேலே