இரண்டு எழுத்தின்
கவிதை
இரண்டு எழுத்தில் பிறந்தவனுக்கு (ஏழை)
இந்த இரண்டு எழுத்து (பசி) சொந்தமாகியது
எல்லாம் அந்த இரண்டு எழுத்தின் (விதி) செயல்...!
இப்படிக்கு
சிவா ஆனந்தி