கவிதை

காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் கவிதை பிறக்கவேண்டுமா......?
ஏன் அனைவரும் உணர மறுக்கின்றனர்
"கவிதையே"
நான் உன்னை காதலிப்பதானால் தான்
எனக்கு கவிதை பிறக்கிறது என்று......!
இப்படிக்கு
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (1-Dec-11, 9:09 pm)
சேர்த்தது : siva aanandhi
Tanglish : kavithai
பார்வை : 289

மேலே