தாய் : பிணம்


கருவறை இலவசம்
அவள் விலைமாது அல்ல (தாய்)

பல கோடி சேர்த்தாலும்
தெருகோடி இலவசம்
பத்து பத்தா சேர்த்தாலும்
பாடையில ஒத்தருவா..

கல்லறை இலவசம்
அங்கே நீ ஏழை அல்ல (பிணம்)

எழுதியவர் : jagakutty (1-Dec-11, 9:14 pm)
சேர்த்தது : jagadeeshwaran
பார்வை : 276

மேலே