jagadeeshwaran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  jagadeeshwaran
இடம்:  mumbai
பிறந்த தேதி :  09-Jan-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Nov-2011
பார்த்தவர்கள்:  368
புள்ளி:  115

என்னைப் பற்றி...

nanpan

என் படைப்புகள்
jagadeeshwaran செய்திகள்
jagadeeshwaran - jagadeeshwaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2012 7:44 pm

கேப்பகளி சோள சோறும்
உண்டபின்னே உறக்கமில்லா
விடியலோடு புறப்பட்டு
வயகாட்ட பாக்கணுமே

அந்திவேள நேரத்துல
அங்கே பாரு வானத்துல
ஏரோப்ளேன் போகுதுன்னும்
எம் . ஜி . ஆர் அதுலதா போறங்கன்னு
அம்மா சொன்னியே

பஸ்ல போயிருகோம்
ரயிலையும் போயிருகோம்
அந்த ஏரோப்ளேன் - ல போகமுடியுமா
என எண்ணிக்கூட பார்த்ததில்ல

அறிவியலுக்கு படிச்சபுள்ள
ஆசையா கூட்டி வந்தேன் ஏரோப்ளேன்க்கு
அள் யாருன்னு தெரியாது
ஆனாலும் கேட்டுகொண்டான்
அய்யா எங்கம்மாக்கு சன்னலோரம் இடம் கொடுங்க
அம்மா உன்ன பார்த்ததுமே
அய்யா அவருக்கு தெரிந்ததுவோ

சன்னலோரம் ஓட்டிகிட்ட
அப்போ அப்போ

மேலும்

தெள்ளத் தெளிவாக ஒரு கிராமத்து இளைஞன் தன் தாயை முதன் முதலில் ஆகாய விமானம் மூலம் அழைத்து செல்லும் விதத்தை உங்கள் வரிகளை விட யாரும் விவரிக்க முடியாது.மிக அருமை 06-Jan-2018 12:20 am
மிகச் சிறப்பான முறையில் உணர்வுகளைக் கவிதையாய் வடித்தீர். மன உணர்வுகளைப் பகிர்கையில் மனம் இன்பம் காண்கிறது. அன்புடன், A பிரேம் குமார் 06-Feb-2012 9:48 pm
அருமை நண்பா உங்கள் கவிதை 06-Feb-2012 7:59 pm
jagadeeshwaran அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Jan-2014 3:39 pm

பழைய
சாதி,மதங்களை
தீயில் இடு .

பழைய
ஆடைகளையாவது
ஏழைக்கி கொடு .

மேலும்

இல்லை நண்பரே , கோபமாக எதுவும் இல்லை , நீங்கள் சொன்ன கருத்தை சரியாகத்தான் நான் புரிந்து கொண்டேன் . அந்த கருத்துக்கு பதில் : ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஒரே நேரத்தில் திருத்த முடியாது , தனி மனிதனாக மாறினால் மட்டுமே முடியும் என்பதைத்தான் சொல்லிருக்கிறேன் , கருத்துக்கு நன்றி தோழரே . பொங்கட்டும் பொங்கல் 15-Jan-2014 2:34 pm
உங்கள் புது கவிதை நன்று..! ஆனால் நடப்பு எதிர்மறை என்று நான் சொன்னது... பழைய சாதி,மதங்களை ஏழைக்கு கொடுத்துவிட்டு . பழைய ஆடைகளை தீயில் இடுகிறார்கள்..! இந்த கண்ணோட்டத்தில்தான் சுருக்கத்தில் சொன்னேன்..! அதற்க்கு உங்கள் பதில் சற்று கோபமாக தெரிந்தது..!அதனால்தான் எனது தன்னிலை விளக்கம்..! நன்றிகள் நட்பே..! 15-Jan-2014 2:21 pm
நடப்பு என்பதை , மனிதன் ஜாதி மதங்களை போற்றுவதாக எடுத்துக்கொண்டேன் தவறேதேனும் இருகிறதா அன்பரே 15-Jan-2014 2:16 pm
என் கருத்தை எந்த கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டீர்கள் தோழமையே..? 15-Jan-2014 2:12 pm
jagadeeshwaran - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2014 3:39 pm

பழைய
சாதி,மதங்களை
தீயில் இடு .

பழைய
ஆடைகளையாவது
ஏழைக்கி கொடு .

மேலும்

இல்லை நண்பரே , கோபமாக எதுவும் இல்லை , நீங்கள் சொன்ன கருத்தை சரியாகத்தான் நான் புரிந்து கொண்டேன் . அந்த கருத்துக்கு பதில் : ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஒரே நேரத்தில் திருத்த முடியாது , தனி மனிதனாக மாறினால் மட்டுமே முடியும் என்பதைத்தான் சொல்லிருக்கிறேன் , கருத்துக்கு நன்றி தோழரே . பொங்கட்டும் பொங்கல் 15-Jan-2014 2:34 pm
உங்கள் புது கவிதை நன்று..! ஆனால் நடப்பு எதிர்மறை என்று நான் சொன்னது... பழைய சாதி,மதங்களை ஏழைக்கு கொடுத்துவிட்டு . பழைய ஆடைகளை தீயில் இடுகிறார்கள்..! இந்த கண்ணோட்டத்தில்தான் சுருக்கத்தில் சொன்னேன்..! அதற்க்கு உங்கள் பதில் சற்று கோபமாக தெரிந்தது..!அதனால்தான் எனது தன்னிலை விளக்கம்..! நன்றிகள் நட்பே..! 15-Jan-2014 2:21 pm
நடப்பு என்பதை , மனிதன் ஜாதி மதங்களை போற்றுவதாக எடுத்துக்கொண்டேன் தவறேதேனும் இருகிறதா அன்பரே 15-Jan-2014 2:16 pm
என் கருத்தை எந்த கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டீர்கள் தோழமையே..? 15-Jan-2014 2:12 pm
வெள்ளூர் ராஜா அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Dec-2013 9:07 pm

சுதந்திரத்தின் வயதையொத்த
ஜனநாயகத்தைப் போல
உடல் மெலிந்த
கிழவி ஒருத்தி
கோணிப்பை வாழ்க்கையை
முதுகில் சுமந்தபடி
நடுங்கும் விரல்களால்
தெருவோரத்திலிருக்கும்
குப்பைக் கிடங்கிலிருந்து
தனக்கான உணவைத் தோண்டுகிறாள்

வெளிப்படுகிறது
முடை நாற்றமெடுக்கும்
பன்னாட்டு உணவுக் கழிவுகளும்
பிராந்திப் பாட்டில்களும்
நெகிழிப் பைகளும்
இன்ன பிற
அரசாங்கம் தோண்டிய புதையல்களும்.

மேலும்

வரவிலும் கருத்திலும் நன்றி தோழர் தாகு. 18-Apr-2015 4:43 pm
நன்றி .. நன்றி 18-Apr-2015 4:42 pm
மிக்க நன்றி கோபனா பார்கவி. 18-Apr-2015 4:42 pm
ஹா ஹா கருத்துக்கு நன்றி. 18-Apr-2015 4:42 pm
தாரகை அளித்த படைப்பில் (public) sharmi karthick மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Dec-2013 4:15 pm

வலைபின்னி
வலை வீசும்
வசியக்காரி!

வீட்டுக்குள்
வீடுகட்டும்
வித்தைக்காரி!

நூல்கொண்டு
நூல் எழுதும்
கவிதைக்காரி!

சிறை பிடிக்க
சிறை தங்கும்
சூழ்ச்சிக்காரி!

வட்டம் போட்டு
கட்டம் கட்டும்
திட்டக்காரி!

பசைநீரால்
பந்தம் ஈர்க்கும்
பாசக்காரி!

கைகள் எட்டா இடத்திலும்
கால்கள் எட்டால் நடந்திடும்
சாகசக்காரி!

இந்திரன் நுழையா இடங்களிலும்
தந்திரமாக ஆட்சி அமைத்திடும்
மந்திரக்காரி!

இரை வேண்டி
இரையாகும்
விலைமாதோ?

தொங்குபாலத்தில்
தங்கி வாசிக்கும்
மகாராணியோ?

தொங்கு
தோட்டத்தின்
ஒற்றை மலரோ?

அந்தரத்தில்
தொங்கும்
அழுக்குச் சந்திர

மேலும்

வருகையால் மகிழ்ச்சிதோழி! கருத்திற்கு நன்றி! 03-Jan-2014 2:14 pm
கிரேட் ..... 03-Jan-2014 12:19 pm
சிலந்தி! கருத்திற்கு நன்றி! 03-Jan-2014 7:49 am
ஒவ்வொரு படைப்பினமும் அதற்க்கான பிரத்தியேக வாழ்க்கை அமைப்பில் மிகவும் செவ்வன செயல்படுகின்றந. ஆகவே விலங்கோ பறவையோ சிறு பூச்சியோ அவைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்! 03-Jan-2014 7:47 am
jagadeeshwaran - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2013 7:36 pm

லாக்கு - ஒரு வகையான சூதாட்டம்
விளையாட தேவையானவை :
1. மூன்று கோலி குண்டுகள் (2 கோலி குண்டுகள் ஒரே அளவானதும் 1 மட்டும் 2 ஐ விட சற்று பெரியதாக இருக்கவேண்டும் )
2. ப போன்ற வடிவத்தில் சுவற்றின் கீழ் கோடு கிழித்து , 2 சிறிய குண்டுகளை 5 அடி தூரத்தில் இருந்து ப வடிவிலான கட்டத்தில் தூக்கி போட்டு எதிராளி சொல்லும் (மேல் அல்லது எதிர் (கீழ் ))2 குண்டுகளில் ஒன்றை மூன்றாவது குண்டால் அடிக்க வேண்டும் , இப்படி சில வரைமுறைகள் உண்டு அப்படி அடித்தவர் வெற்றி பெறுவார் , இதற்காக பணம் பந்தயம் கட்ட படும் .
தேவையான நபர்கள் : குறைந்த பட்சம் 2 நபர்கள் .
சூதி

மேலும்

அருமை தோழா! உண்மைதான் கருத்தை சொன்ன விதமும் அருமை.................... 06-Dec-2013 1:45 pm
மிக அருமை. உழைப்பின் பெருமை 05-Dec-2013 8:01 pm
jagadeeshwaran - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 7:49 pm

சுதந்திரமாய் சுற்றி திரியும்
தட்டானை பிடித்து
இறக்கை ஒடித்து
சுடும் பாறையில் இட்டு
உங்கம்மா எப்படி செத்தா ?
உங்கய்யா எப்படி செத்தான் ?
என்ற கேள்விக்கு
தட்டான் இறக்கை இன்றி
உருண்டதும் புரண்டதும்
பதிலாக கொண்டு
நீயும் செத்து போ என
தலையேய் கிள்ளி எறிந்ததை
நினைத்து வருத்தபடுகிறேன்
என் மகள்
உங்கம்மா எப்படி செத்தாங்க
என்ற போது.

பாவம் தட்டான் ...

மேலும்

அடடா... இப்படியுமா.. விளையாட்டு..? 04-Dec-2013 2:18 pm
உண்மைதான் தோழமையே... நானும் சிறுவயதில் அப்படி செய்திருக்கிறேன்... இப்பொழுது வருத்தப்படுகிறேன்... 03-Dec-2013 8:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்

இவர் பின்தொடர்பவர்கள் (28)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
yathvika komu

yathvika komu

nilakottai

இவரை பின்தொடர்பவர்கள் (28)

மேலே