lakshmi sesh - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  lakshmi sesh
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Dec-2013
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  7

என்னைப் பற்றி...

படிப்பு எம்.பில். நாட்டம்: தையல், கைவேலைப்பாடுகள், வாசித்தல்...

என் படைப்புகள்
lakshmi sesh செய்திகள்
lakshmi sesh - lakshmi sesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2013 1:38 pm

ரமேஷ் காலேஜிலிருந்து வரும்போதே "அம்மா ரொம்ப பசிக்கிறது, தட்டு வைம்மா" என்றபடியே உள்ளே நுழைந்தான். அம்மாவிற்கு ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருந்தது. முழுநாளோ அரைநாளோ, காலேஜிற்கு டிஃபன் பாக்ஸ் எடுத்துச் செல்கிறான். இன்று இரண்டு மணிக்கு வந்துவிட்டான். டிஃபன் பாக்ஸும் காலி.

இவன் காலேஜ் சேர்ந்ததிலிருந்துதான் இப்படி. வளருகிற பிள்ளைதான் என்றாலும் நாஸூக்காக கேட்டுவிட்டாள். "நாளையிலிருந்து பெரிய பாக்ஸ் வைக்கட்டுமா? ஒரு மணிக்கு சாப்பிட்டும் இரண்டு மணிக்கே பசிக்கிறதே" என்று. "வேண்டாம்மா. ஒருத்தர் சாப்பிட இது போதும். எங்கூட படிக்கிற பையன் கிராமத்திலிருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப்படிக்கிறான். வசதி குறைவ

மேலும்

சூப்பர்! 18-Dec-2013 9:27 am
NanRi 18-Dec-2013 8:56 am
அருமை 17-Dec-2013 12:48 pm
lakshmi sesh - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Dec-2013 2:39 pm

நான் சமர்ப்பித்த "வளரும் பிள்ளை"என்னும் சிறுகதை, தவறுதலாக புதுக்கவிதைகள் பிரிவில் இடம்பெற்றுவிட்டது. அதனை, சிறுகதை பிரிவில் மாற்ற என்ன செய்யவேண்டும்?

நன்றி
லக்ஷ்மி சேஷ்

மேலும்

முதலில் உங்கள் படைப்பு பக்கத்தில் செல்லுங்கள். அங்கே திருத்து எனும் இணைப்பு இருக்கும். அதில் சென்று சிறுகதை பிரிவில் உங்கள் படைப்பை மாற்றி கொள்ளலாம். 16-Dec-2013 3:22 pm
திருத்து என்ற பகுதியில் போய் திருத்தம் செய்யலாம் 16-Dec-2013 2:57 pm
lakshmi sesh - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2013 1:38 pm

ரமேஷ் காலேஜிலிருந்து வரும்போதே "அம்மா ரொம்ப பசிக்கிறது, தட்டு வைம்மா" என்றபடியே உள்ளே நுழைந்தான். அம்மாவிற்கு ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருந்தது. முழுநாளோ அரைநாளோ, காலேஜிற்கு டிஃபன் பாக்ஸ் எடுத்துச் செல்கிறான். இன்று இரண்டு மணிக்கு வந்துவிட்டான். டிஃபன் பாக்ஸும் காலி.

இவன் காலேஜ் சேர்ந்ததிலிருந்துதான் இப்படி. வளருகிற பிள்ளைதான் என்றாலும் நாஸூக்காக கேட்டுவிட்டாள். "நாளையிலிருந்து பெரிய பாக்ஸ் வைக்கட்டுமா? ஒரு மணிக்கு சாப்பிட்டும் இரண்டு மணிக்கே பசிக்கிறதே" என்று. "வேண்டாம்மா. ஒருத்தர் சாப்பிட இது போதும். எங்கூட படிக்கிற பையன் கிராமத்திலிருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப்படிக்கிறான். வசதி குறைவ

மேலும்

சூப்பர்! 18-Dec-2013 9:27 am
NanRi 18-Dec-2013 8:56 am
அருமை 17-Dec-2013 12:48 pm
lakshmi sesh - Jegan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2013 9:18 pm

ஒரு அழகிய கிராமம் ... குயில் பாட்டு இசைக்க .. அதற்க்கு ஏற்ப மரங்கள் நடனம் ஆட ...குழந்தைகள் எல்லாம் வீதியில விளையாட..எல்லோரோட வீட்டுக்கு முன்னாடியும் அழகான கோலம். வேற.. பெண்கள் எல்லாம் கூட்டம் கூட்டமா பேச... விருந்தோம்பல் குறையாம... அன்னைக்கு பாத்த மாதிரி இன்னைக்கும் அழகா ஒரு கிராமம் .. இது மட்டும் இல்ல பழைய மூடநம்பிக்க .. கலாச்சாரம் பெண்சிசு குலையும் இருந்துச்சு .. இந்த கிராமத்துல.. இந்த கதை இந்த அழகான கிராமத்த பத்திதான்.....
கவித்தா நம்ம கதையோட கதாநாயகினு சொல்லலாம்... இவளோட கணவன் பெயர் சுரேஷ்.. கச்டபட்டவுங்க கவித்தாவும் சுரேஷும்..அனாலும் சந்தோசமா தான் வாழ்ந்தாங்க... நல்ல போன இவுங்க வாழ்

மேலும்

மிக்க நன்றி தோழமையே 18-Dec-2013 5:50 pm
அருமை 18-Dec-2013 3:37 pm
நன்றி தோழரே 16-Dec-2013 10:41 am
நல்ல அர்த்தமுள்ள கதை 16-Dec-2013 10:34 am
lakshmi sesh - சாமுவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2013 12:33 pm

ஓர் வீட்டில் 5 வயது குழந்தை அவளது அம்மா தேனீர் அருந்திகொண்டிருக்கும் போது அங்கும் இங்குமாக ஓடி கொண்டிருந்தாள் ...
அம்மா : அங்க இங்க ஓடாத ...ஒரு இடத்துல உட்க்காரு ...
சிகப்பு விளக்கை கண்டும் காணாத ரயில் போல குழந்தை ஓடி விளையாடி கொண்டிருந்தாள்...
....குறுக்கில் வந்த எதையோ ஒன்றை இடித்து நின்றது போல் நின்றது ரயில் ....
மன்னிக்கவும் ... ரயில் அல்ல குழந்தை........
ஆம் அவள் ஓடிகொண்டே இடித்தது அம்மா குடித்து முடித்து தனது அருகே வைத்திருந்த கண்ணாடி குவளை....
அவ்வளவு தான் அம்மா.... வெடி அனைத்ததையும் போட்டு ஒரே நேரத்தில் வெடிப்பது போல் வெடித்தாள் ....
குழந்தை........என்ன பேசுவதென்றே தெரியாமல் ம

மேலும்

பல அம்மaக்களுக்குப் பாடம் 06-Dec-2013 8:46 pm
சரியா சொன்னீங்க தோழரே சூப்பர்! இது 100% உண்மை தான்.. 02-Dec-2013 4:07 pm
என்னைப்போன்ற அம்மாவுக்கு நல்ல பாடம் அருமை தோழமையே! 02-Dec-2013 3:37 pm
lakshmi sesh - lakshmi sesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2013 6:40 pm

ஜெட்லேக்

ஒரு வழியாக சென்னையிலிருந்து ந்யூயார்க் செல்லும் விமானதில் அமர்ந்தனர் 72 வயதான சங்கரனும் அவர் மனைவி 65 வயதான ராஜியும். அவர்களுக்கு இரு மகன்கள், ஸ்ரீராம், ஸ்ரீதர். இருவரும் நன்கு படித்து நல்ல வேலையில் சேர்ந்து, பின் அமெரிக்க கம்பெனிகளிலேயே வேலைகள் கிடைத்து திருமணமாகி இருவரும் 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கின்றனர். ஸ்ரீராம் ந்யூயார்கிலும் ஸ்ரீதர் கலிஃபொர்னியாவிலும் அமெரிக்கக் குடிமக்களாக சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். இரு மருமகள்களான நித்யாவும் ப்ரீதியும் தேடிபிடித்த ஸாஃப்ட்வேர் பட்டதாரிகள். அவர்களும் வேலை பார்க்கிறார்கள். ஆனாலும் சங்கரன் மனதில் துளியும் உற்சாகமில்லை.

விமானப் பய

மேலும்

நன்றி பிரியா 06-Dec-2013 8:40 pm
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி 06-Dec-2013 8:39 pm
அருமை. நல்ல கருத்து. பெற்றோர் சிந்திக்க வேண்டிய விசயத்தை அழகாக சொன்னீர்கள். 06-Dec-2013 1:41 pm
பெற்றோர்களுக்கு கூட சில வேளைகளில் இத்தகைய மனமாற்றம் தேவைப்படுகிறது. அருமையான பயணம்.... வாழ்த்துக்கள் தோழி... 06-Dec-2013 9:34 am

மேலும்...
கருத்துகள்

மேலே