jagadeeshwaran- கருத்துகள்

இல்லை நண்பரே , கோபமாக எதுவும் இல்லை , நீங்கள் சொன்ன கருத்தை சரியாகத்தான் நான் புரிந்து கொண்டேன் .
அந்த கருத்துக்கு பதில் : ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஒரே நேரத்தில் திருத்த முடியாது , தனி மனிதனாக மாறினால் மட்டுமே முடியும் என்பதைத்தான் சொல்லிருக்கிறேன் , கருத்துக்கு நன்றி தோழரே . பொங்கட்டும் பொங்கல்

நடப்பு என்பதை , மனிதன் ஜாதி மதங்களை போற்றுவதாக எடுத்துக்கொண்டேன் தவறேதேனும் இருகிறதா அன்பரே

தனி மனிதனாக முதலில் மாற வேண்டும் சமுகம் தானாக மாறும் என்பதை விட சொல்வதற்கு வேறொன்றும் இல்லை

நன்றி பழனி குமார் அவர்களே .

கருத்துக்கு நன்றி நாகூர் கவி அவர்களே .

வலிகளை யாரால் வாங்க முடியும் முடிந்தால் வாங்கி கொள்ள தாய் தந்தை மனைவி பிள்ளை உண்டு நண்பரே ...

இரண்டு வரிகளில் டிஸ்ப்ளே செய்தால் நன்றாக இருக்கும்

வணக்கம் அய்யா . தங்களின் வாழ்த்துக்கு நன்றி

மிக்க நன்றி அன்பரே , சாதி இல்லை என்றவரை சாதி கட்சி தலைவரானது சிலரது சுயநலம்

மிக்க நன்றி அன்பரே ..

மிக்க நன்றி அன்பரே ..

மிக்க நன்றி அன்பரே ..

மிக்க நன்றி அன்பரே ..

மிக்க நன்றி அன்பரே ..

மிக்க நன்றி அன்பரே ..


jagadeeshwaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே