பொங்கட்டும் பொங்கல்

பழைய
சாதி,மதங்களை
தீயில் இடு .

பழைய
ஆடைகளையாவது
ஏழைக்கி கொடு .

எழுதியவர் : ஜெகதீஸ்வரன் (14-Jan-14, 3:39 pm)
Tanglish : pongattum pongal
பார்வை : 67

மேலே