காதல் கொள்வீர்
மனைவியின் சமையலும் கூட மிகுந்த
உயர் கற்புக்கு ஒப்பானது.
அதையும், கணவனைத் தவற
நாய்கூட சுவைத்து உண்பதில்லை.
காதலியின் வார்த்தைகளுக்குக் கூட
ஒரு மதிப்பும் இருப்பதில்லை.
அவளின் கண்கள் அத்தனையையும்
பேசி உணர்த்தி நிற்பதினால்.
திருமணம் அர்த்தமில்லாதவை, அவை உறவுகளை அடிமைப்படுத்த முயல்வதால்.
காதல் மட்டுமே உயர்வானது. அங்கு
உயிர்தவிர அனைத்துக்கும் வேலையில்லை.
என்பதினால்.