உன்னை எங்ஙனம்

நீ என்னை விட்டு பிரிந்த பிறகும்
பிரியவில்லை உன் நினைவுகள்..!!
உயிர் பிரிந்த ஓர் பிஞ்சு குழந்தை
அதன் ரோஜா நிற விரல்களால்
என் விரல்களை இருக்க பற்றி
இருப்பதை போல...!!!

எழுதியவர் : JAISEE (20-Aug-10, 11:52 am)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 475

மேலே