மை

உருவத்தில் பொம்மை
வயதில் இளமை
பேச்சில் இனிமை
ஆடம்பரத்தில் செழுமை
இத்தனை மைகளும் இருந்ததால் என்னவோ
காணாமல் போனதோ மனதின் கருமை?

எழுதியவர் : ந.Kolappan (2-Dec-11, 7:57 pm)
சேர்த்தது : kolappan
Tanglish : mai
பார்வை : 283

மேலே