மொட்டை

விதம் விதமாய்
விதம் விதமாய்
படிய வாரி
தூக்கி வாரி
ஜெல் வைத்து
வண்ணம் சேர்த்து
எப்படிஎல்லாம் தலை வாரி நின்றும்
என்னை கண்டு கொள்ளாத நீ
ஒரு நாள்,
மொட்டை தலையுடன்
வந்து நிற்க புன்னகைத்தாய்..!!

எழுதியவர் : JAISEE (20-Aug-10, 8:15 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
Tanglish : MOTTAI
பார்வை : 516

மேலே