காதல் வாழ்க

நிலவூ இல்லா நேரம்
ஒளி தோன்றாது..
நீ இல்லா நேரம்
கவிதைகள் தோன்றாது..
நீர் இன்றி மீன் வாளது
நீ இன்றி என் மனம் வாளது...
நினைவுகளில் விழுந்துவை எல்லாம்
வார்த்தைகள் ஆனது ....
நெஞ்சத்தில் விழுந்துவை எல்லாம்
கவிதைகள் ஆனது....
இம் மாற்றங்களுக்கு காரணம்
ஏதேன கேட்டதுக்கு..
எம் விழிகளில் எம்மை நோக்கி
காதல் என்றது...

எழுதியவர் : (4-Dec-11, 12:51 pm)
Tanglish : kaadhal vazhga
பார்வை : 241

மேலே