நீங்கினால்...

அன்பே...
உன் நினைவுகள்
நீங்கினால் அது
என் நினைவு
நாள்...........?

உன் கனவுகள்
நீங்கினால் அது
என் கரு
நாள்...........?

எழுதியவர் : இதயவன் (21-Aug-10, 1:00 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 455

மேலே