காதலும், நட்பும்

கண்களில் தோன்றி
இதயத்தில் வாழ்வது
காதல்!!

இதயத்தில் தோன்றி
உயிரில் வாழ்வது
நட்பு!!!

எழுதியவர் : இதயவன் (21-Aug-10, 12:37 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 599

மேலே