நிலவு

யாரை கண்டு இத்துணை வெட்க்கம்
தாயின் சேலையை தழுவும்
பசிலம் குழந்தை
போல
"மேகத்தை தாழும் நிலவு"
இப்படிக்கு
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (5-Dec-11, 11:18 pm)
சேர்த்தது : siva aanandhi
Tanglish : nilavu
பார்வை : 423

மேலே