மங்கை விழிகள்

வானில் கண்டேன்
"ஒரு சூரியனை"
ஆனால்
மன்னில் கண்டேன் இரு சூரியனை
ஒரே நேரத்தில்
"அவள் சூட்டும் விழி பார்வை" இல்
இப்படிக்கு
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (5-Dec-11, 11:37 pm)
Tanglish : mangai vizhikal
பார்வை : 302

மேலே