ஒற்றுமை
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பாரதியாரின்
ஒரு வரியால் உயர்ந்து நிற்கிறோம் நாமும் இன்று.
ஓரணியாய் பாரத மக்கள் நின்றதாலே அன்று
ஓட்டி விட்டோம் நாமும் ஆங்கிலேயர்களை வென்று.