கண்தானம்

என்றென்றும்

அவளுடன் வாழ்கிறேன் –நான்

இறந்த பின்பும்

அவளது இமைக்குள் விழிகளாக !!

எழுதியவர் : (7-Dec-11, 11:18 am)
பார்வை : 484

மேலே