JAISEE WORDS
படித்ததை அப்படியே வாழ்கையாய்
வாழாதே...
உன் வாழ்கையை பிறர் படிக்கும்படி
வாழ்....
முதல் வரியை மீண்டும் படிக்கவும்....
இரண்டாவது வரியை படிக்கவும்......
மூன்றாவது வரியை படிக்கவும் ......
முதல் வரியை மீண்டும் படிக்கவும் என்பது
தான் மூன்றாவது வரி...
ஆமாம்..!அதுதான் மூன்றாவது வரி
என்று ஒற்றுக் கொண்டவர்கள்
முதல் வரியை பின்பற்றுபவர்கள்..
இல்லை, என்று சண்டைபோடுபவர்கள்
இரண்டாம் வரியை
பின்பற்றுபவர்கள்...
உங்களுக்காக தான்
இந்த கவிதை
மூன்றாம் வரியை நீங்கள் தான்
எழுதவேண்டும்...