ஹைக்கூ...

ஏ...!!!... வெண்ணிலவே!!!...
நீயும் என்னைப் போல் தானோ???
துன்பத்திலே தேய்ந்து ...
இன்பத்திலே வளர்கிறாயோ???

-நிலா தோழி...

எழுதியவர் : நிலா தோழி ... (7-Dec-11, 7:30 pm)
பார்வை : 327

மேலே