தென்னை மாற அழகு

இளநீர் ஹேர் பின்
இருந்த போதிலும்
அடங்காத கூந்தலுடன்
அழகான தன்னை மரங்கள்....
தென்னம் பாளைகள்
பின்னலில்லா தாழம்பூக்கள் !

எழுதியவர் : (8-Dec-11, 4:40 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 217

மேலே