இயற்கை என்றும் இனியது..!

கள் குடிக்காமல்
காற்றில் தள்ளாடுது தென்னை
கள் குடித்தும்
கலங்காமல் ஸ்டடியாய் பனை...
என்ன விந்தை இது ?
இயற்கை என்றும் இனியது..!

எழுதியவர் : (8-Dec-11, 4:42 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 245

மேலே