appa

அப்பா
கருவறையை போல
புனிதமானது தான் உன் தோள்களும்
நான் கருவறையில் இருந்ததை விட
உன் தோள்களில் இருந்தது தான்
அதிகம்.................

எழுதியவர் : (7-Dec-11, 7:42 pm)
சேர்த்தது : geethamani
பார்வை : 433

மேலே