கல்லூரி

கல்லூரி .....
உன் பெயர் தான் பிரிவு மலையோ
கல்லூரி தோட்டத்தில் உள்ள
மலர்களை வாடா வைத்தது உன்
வேலைதானோ ......

எழுதியவர் : (7-Dec-11, 7:46 pm)
சேர்த்தது : geethamani
Tanglish : kalluuri
பார்வை : 274

மேலே