முடிவின்றி ஓடுகிறேன்....!!!!

கண்ணுக்குள் அணை கட்ட வழி இன்றி ஓடுகிறேன்..
வழியும் நீரை தேக்கி வைத்து தற்கொலை செய்திட வழின்றி வாழுகிறேன் ..!!!!

எழுதியவர் : கார்த்திகேயன் !!! (9-Dec-11, 11:18 pm)
பார்வை : 401

மேலே