ஹைக்கூ

 உதவும் மனது
ஒழிந்து போனதோ
கேரியரில்லாத சைக்கிள்.

எழுதியவர் : sundarapandi (10-Dec-11, 7:33 pm)
சேர்த்தது : சுந்தரபாண்டியன்
Tanglish : haikkoo
பார்வை : 188

மேலே