நித்திரையில்...
பசும்புல் மேல்
பனித்துளிபோல்
உன் மடிமேல்
என் முடிசாய்த்து
நித்திரையில்
சித்தரிப்பேன்
இந்தியத்தாயே
உன் அழகை !
பசும்புல் மேல்
பனித்துளிபோல்
உன் மடிமேல்
என் முடிசாய்த்து
நித்திரையில்
சித்தரிப்பேன்
இந்தியத்தாயே
உன் அழகை !