கவிதை

எது எழுதப்படாத கவிதை? என்றாள். நீ பேசாமல் மிச்சமிருக்கும் சொற்கள் என்றேன்...எது கவிதை என்றாள்? நீ மிச்சம் வைக்காமல் பேசி தீர்க்கும் சொற்கள் என்றேன். மௌனமாய் கண்களால் சிரித்தால்...

அட கவிதை கீழே சிதறி விட்டது.....

எழுதியவர் : சிவா ஆனந்தி (11-Dec-11, 11:17 am)
Tanglish : kavithai
பார்வை : 259

மேலே