என் குடிசைக்குள்......




ஒழுகுகிறது மழை.......
சேகரிக்கிற பாத்திரங்களில்
.....ம்ம்ம்ம்.....அருமையாய் ஜலதரங்கம் !!

எழுதியவர் : muruganandan (11-Dec-11, 6:34 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 254

மேலே