உன்னை பிடிக்கும் அதனால்
பறவைகளை மிகவும் பிடிக்கும் என்றாய்
என்னால் பறவைகளையெல்லாம்
வளர்க்க முடியாது..
அதனால்,
என் அறை மின்விசிறியின்
மூன்று இறக்கைகளில்
ஒன்றை கழற்றிவிட்டேன்...
உனக்கு பிடித்த பறவையை போல்
இருக்கட்டுமே என...!!!