என்னவள் வரிகள் ....

கவி இல்லை
என்னவள் புகழ் கூற ......
மயில் இல்லை
என்னவள் அழகு கூற .....
இலக்கணம் இல்லை
என்னவள் உவமை கூற .....
என்ன கூற ......இதைவிட .....என்னவளே என்னவளே ! ! !
கவி இல்லை
என்னவள் புகழ் கூற ......
மயில் இல்லை
என்னவள் அழகு கூற .....
இலக்கணம் இல்லை
என்னவள் உவமை கூற .....
என்ன கூற ......இதைவிட .....என்னவளே என்னவளே ! ! !