தவம்

உன்னோடு வாழ வேண்டும் என்பது என்
ஆசை மட்டும் அல்ல.....
என் 7 ஜென்ம தவமும் கூட.....!!!!!!

எழுதியவர் : சரண்யா (12-Dec-11, 3:53 pm)
Tanglish : thavam
பார்வை : 215

மேலே