தாயான போது

நீ கருவாகி வயற்றில்
உருவான போதே ...
நீ வளர்வதை
கைதொட்டு பார்க்கிறேன் ....

என் மேனியே
புது மாற்றம்
அதிசயம் உணர்ந்தேன் ..

உன் உந்தல்
அசைவுகள் எல்லாம்
முத்தமாகத்தான்
படுகிறது எனக்கு ..

சுமையும் சுகமாகும்
உன் பிறப்புக்கு
காத்திருக்கிறேன் ...

எழுதியவர் : கே. அமுதா (12-Dec-11, 4:30 pm)
பார்வை : 272

மேலே