மரணம்

பழங்கந்தை தனை விடுத்து
புத்தாடை அணிதல்ப் போல
உடல் விட்டு உடல் மேவும்
உயிரின் செயலே மரணம்

எழுதியவர் : (12-Dec-11, 4:21 pm)
சேர்த்தது : suresh kumar 007
Tanglish : maranam
பார்வை : 267

மேலே