உன்னைவிட்டு போக முடியாது 555

உயிரே...

நீ தலைகோதியபோது உதிர்ந்த
உன் ஒற்றை .....

தலை முடியை மயிலிறகாக
நினைத்து .....

எனது டைரியில் வைத்து
பாத்துக்கிறேன்....

நீ கிழிதெறிந்த என் காதல்
கடிதங்களையும் பொக்கிஷமாக.....

நான் கொடுத்த மலர்கொத்தை
நீ தூக்கி எரிந்தாய்.....

அதுவிழுந்த இடத்தில்அழகிய
நந்தவனம் உருவானது....

நந்தவனத்திற்கு காவல் காரனாய் .....

காத்துகொண்டு இருக்கிறேன் ....

நீ பூப்பறிக வருவாய்
என்ற நம்பிக்கையில் .....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Dec-11, 3:33 pm)
பார்வை : 475

மேலே