மூட நம்பிக்கை
![](https://eluthu.com/images/loading.gif)
முனீஸ்வரனுக்கு
ஆடு ,கோழி ,வெட்டுவது மட்டும்
மூடநம்பிக்கை இல்லை
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்வதும் கூட !
முனீஸ்வரனுக்கு
ஆடு ,கோழி ,வெட்டுவது மட்டும்
மூடநம்பிக்கை இல்லை
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்வதும் கூட !