உயிர் ஓடிப்போனதே உன்னோடு 555

தேவதை ....

இல்லை ஒரு காதல் என்று
ஏங்கிய எனக்கு.....

தீக்குள் தென்றலாக வந்து
என்னை கட்டியனைதாய்.......

நம் காதல் கைகூடும் என்று
நினைத்தபோது ......

நீ வோரோருகரம் பிடித்தாய்......

தீக்குள் தென்றலாக வந்தவளே.....

என் இதயத்தை மீண்டும் தீக்குள்
எரிகிறது ....

அணைக்க வருவீயா????.........

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Dec-11, 4:23 pm)
பார்வை : 329

மேலே