மறந்துவிடாதே

நிலையான நிலை எட்ட,
நில்லாத தொடரோட்டம்,
நித்தம் நித்தம் போராட்டம்,
நிலையிலா வாழ்கை என்பதை மறந்துவிட்டு..

எழுதியவர் : கவிதைப்பித்தன் varatharaj (15-Dec-11, 10:17 am)
பார்வை : 454

மேலே