கோபப்பட்டு அடிக்காதே..!

சினம்...! மெல்ல ஏறும்
விஷம்..!
புரிந்து பொறுமையானது
பாம்பு...விலகியே செல்லுது...!
போகட்டும் விட்டு விடு !
கோபப்பட்டு அடிக்காதே..!

எழுதியவர் : (15-Dec-11, 9:30 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 239

மேலே