நட்பு
நட்பு என்ற
மூன்று எழுத்தை
நாடு எங்கும்
சுவாசிக்கிறது!
என் சுவாசமும்
நட்பு தான்!
நட்புக்கு மரியாதை
செலுத்த -உயிர்
நண்பர்கள் ஏராளம்...
அனால்,
மறைந்து இருக்கிறது
பிரிவு என்னும் வேதாளம்.......
நட்பு என்ற
மூன்று எழுத்தை
நாடு எங்கும்
சுவாசிக்கிறது!
என் சுவாசமும்
நட்பு தான்!
நட்புக்கு மரியாதை
செலுத்த -உயிர்
நண்பர்கள் ஏராளம்...
அனால்,
மறைந்து இருக்கிறது
பிரிவு என்னும் வேதாளம்.......